Tuesday, 7 May 2019

முதல் பதிவு

இயல்பாக குழந்தைகளிடம் பிரியம் உள்ள நான் எத்தனையோ குழந்தைகளிடம் விளையாடியதையும், கற்றுக் கொண்டதையும், கற்றுக் கொடுத்ததையும் பதிவிட வேண்டுமென பல முறை நினைத்துள்ளேன்.
ஏதோ ஒரு தயக்கம், இந்த சைபர் உலகத்திற்குள் பிரவேசிக்க.
எனினும் பல ஆக்டிவிட்டீஸ், நானே மறந்து போய் விடுகிறேன்.
எனக்கான ஒரு ரிகால் போல இருக்கட்டுமே என்று இதை துவங்குகிறேன். யாருக்காவது இவை உதவினால் மிகவும் மகிழ்ச்சி.

முதல் பதிவு

இயல்பாக குழந்தைகளிடம் பிரியம் உள்ள நான் எத்தனையோ குழந்தைகளிடம் விளையாடியதையும், கற்றுக் கொண்டதையும், கற்றுக் கொடுத்ததையும் பதிவிட வேண்டுமென...